
எந்தவொரு பலமான திரையுலக பின்ணணியும் இன்றி...
தன்னுடைய திறமையை மட்டும் நம்பி...
சென்னைக்கு நடிக்க வந்த எங்க ஊரு பையன் “ஆடுகளம்” படத்தில் நடித்துள்ளான்...
அவன் பெயர்
“முருகதாசு”
ஆடுகளம் திரைப்படம் பார்க்கும் வலையுலக திரைவிமர்சகர்கள் அவனைப்பற்றியும் கொஞ்சம் திறனாய்வு செய்யுமாறு வேண்டுகிறேன்...
அன்புடன்
அரியாங்குப்பத்தான்


படங்கள்: நக்கீரன்
1 comment:
முருகதாசுக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment