Friday, April 1, 2011

தினமலரின் வேசித்தனம்

தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் சீரழிப்பதற்காகவே “தினமலர்” (எ) “தினமலம்” என்ற நாளேடு தமிழ்நாட்டில் வெளிவருகிறது. இந்த கருமாதி பத்திரிக்கையில் இன்று (01.04.2011) “வைகோ செயலலிதாவை சந்தித்தார்” என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டு “தேர்தல் களம் 2011” சிறப்பிதழில் அது தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை உண்மையென நம்பி மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இதைப் பற்றியே பேசிக்கொண்டனர். வைகோவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தன. ம.தி.மு.க.-வினரும் நடுநிலையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், இதுதொடர்பாக வேறு எந்தவொரு நாளேட்டிலும் செய்தி வரவில்லை. கடைசியில் இன்று முட்டாள்தினமாம் அதற்காக மக்களை ஏமாற்றவே இப்படி ஒரு செய்தி வெளியிட்டார்களாம்.

மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் நேரத்தில் இப்படி செய்தியை வெளியிட்ட தினமலரை சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.

வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது. அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.

கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலருக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடவேண்டும் என்று நினைத்தால்...

“தினமலர் அலுவலகத்தில் இடி விழுந்தது!

தினமலர் அலுவலகங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது!

தினமலர் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஒரே நாளில் டிரைவரோடும், வாட்ச்மேனோடும் ஓடிவிட்டனர்!

தினமலர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் விபச்சாரத்திற்கு இலவசம்!”

என செய்திகளை வெளியிட்டால் தமிழ்நாடே பரபரப்படையும், இந்நிகழ்வுகள் அனைத்தும் உண்மையாவே இருந்துவிட்டால் தமிழர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்!..

12 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

அவிகனால சூத்திர பத்திரிக்கைகளை விஞ்ச முடியலை. அதனால இந்த ரேஞ்சுக்கு இறங்கிர்ராய்ங்க..

அவிகளுக்காக பரிதாபப்படுங்க. ஆவேசப்படாதீங்க

RS said...

take some antacid to reduce stomach burn (Vayatherichal).

ஜோதிஜி said...

தினமலர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் விபச்சாரத்திற்கு இலவசம்!”

இவ்வளவு கோவமா?

Thamizhan said...

அங்கே ஒரு நாள் என்ன தினமும் பத்திரிக்கை விபச்சாரம் நடந்து கொண்டுதான் உள்ளது

!விபச்சாரத்தின் உசச் கட்டந்தான் ஸ்ரீரங்கம் உசா,ஸ்வர்னமாலிகா விபச்சார மன்னர் சங்கராச்சாரிய ஸ்வாமிகளாகவும் அவரது தில்லுமுல்லு சாட்சிக் கலைப்புக்கள் மூடி மறைக்கப் பட்டும் எழுதப் படுகின்றன்.

சொரணையுள்ளத் தமிழன் அந்த சவுண்டிக்கு ஒரு காசு கூடக் கொடுக்கக் கூடாது !

seeprabagaran said...

சித்தூர் முருகேசன் அண்ணனுக்கு வணக்கம்.

நான் ம.தி.மு.க. தொண்டன் அல்ல, என்றாலும் என்னாமல் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. கடலூரில் இந்தச் செய்தியை படித்துவிட்டு சாலையோரக்கடைகளில் இருந்தவர்கள் வைகோவை தாறுமாறாக ஒருசிலர் விமர்சனம் செய்தனர். அதன்பிறகுதான் தினமலரில் இந்தச் செய்தியை படித்தேன்.

வைகோவை இழிவு படுத்துவதற்காகவே தினமலர் இந்த வேலையை செய்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ப.ம.க., வி.சி போன்ற கட்சிகளை பாதிக்கும் இதுபோன்று செய்திகளை வெளியிடும் துணிவு தினமலருக்கு இருக்கிறதா? இவர்களின் நோக்கம் எக்காரணத்தைக் கொண்டும் எதிர்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று சக்தியாக ம.தி.மு.க. வந்துவிடக்கூடாது என்பதே இவர்களது எண்ணம்.

seeprabagaran said...

ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம். உண்மையில் இதைவிட மோசமாகத்தான் எழுத நினைத்தேன். நாகரீகம் கருதியே இந்த அளவோடு நிறுத்திக்கொண்டேன்.

எண்ணத்துப்பூச்சி said...

மிகவும் மோசமான, அருவெறுக்கத்தக்க "எழுத்து"
வியாபாரம்.

இப்பத்திரிக்கைகளை மக்கள் ஒதுக்க வேண்டும்.மதிமுக வழக்குத் தொடர வேண்டும்,அப்போது தான்
தினமலர்க் கூட்டம் அடங்கும்.

ராஜேஷ், திருச்சி said...

//தினமலர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் விபச்சாரத்திற்கு இலவசம்!”

//

ADHAN DAILY NADAKUDHEY.. ANDHA PORAMBOKU ANDHUMANI DAILY 4 FIGURE KOOTITU VANDHU DINAMALAR OFFICE LA MATTER MUDIKARAENY..

ஜெரி ஈசானந்தன். said...

Bravo......

கக்கு - மாணிக்கம் said...

// தினமலர் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஒரே நாளில் டிரைவரோடும், வாட்ச்மேனோடும் ஓடிவிட்டனர்!//


நல்ல செருப்படிதான் இது.

இதனை படித்தபிறகாவது அந்த பார்பன பகல் வேஷக்காரர்கள் திருந்த வேண்டும். இவர்கள் செய்யும் பத்திரிக்கை விபச்சாரம் /வேசித்தனம் அளவுக்கு மீறித்தான் போகிறது.
அனைவரும் தினமலரை நிராகரிக்கவேண்டும்.

seeprabagaran said...

பின்னூட்டமிட்ட தோழ்ர்கள் அனைவருக்கும் நன்றி!

சனநாயக்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களும், தமிழின உணர்வாளர்களும், தினமலரின் கோரமுகத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுகிறேன்.

கவிமதி said...

ஊடகம் என்பது எவ்வளவு தரம் வாய்ந்தது என்பதை உணர்ந்தும் திருந்தாத தினமலம் தன் பீயை அள்ளி தானே முகத்தில் பூசிக்கொண்டதுப்போல் பொய் செய்திகளையும், இதேப்போல் பரபரப்புகளையும் வெளியிடுகிறான்.

தினமலத்தின் பெண்கள் நம்ம ஆட்களோடு ஓடிவந்தால் அந்த பீடையை எங்கே தொலைப்பது... எல்லாம் ஏற்கனவே சங்கராச்சாரிக்கூட ஓடிகிட்டுத்தானே இருக்கிறாள்கள்.